ஒரே சினிமா தான் இனி – விவேக் ஓபராய்

ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என்றெல்லாம் இனி இல்லை. ஒரே சினிமா தான் இனி என்று விவேகம் பத்திரியாளர்கள் சந்திப்பில் நடிகர் விவேக் ஓபராய் கூறினார். இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல … Continue reading ஒரே சினிமா தான் இனி – விவேக் ஓபராய்